மரண அறிவித்தல்கள்


-
29 Mar, 1945 - 05 Nov, 2020 (75 age)
-
வாழ்ந்த இடங்கள் : பிரான்ஸ்
-
பிறந்த இடம் : ஊர்காவற்றுறை
பருத்தியடைப்பு ,ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்ட திருமதி லீலாம்பலம் கனகேஸ்வரி அவர்கள் 05.11.2020 அன்று காலமானார் . அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரேசபிள்ளை விசாலாட்சி அவர்களின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் மீனாட்சி, தம்பதிகளின் மருமகளும் , லீலாம்பலம் அவர்களின் அன்பு மனைவியும் , பகீரதன், கோமளாதேவி ,கவிதரன் ,கிரிதரன், அருணாதேவி, தினுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார் மற்றும் சித்திரசேனன், காலஞ்சென்ற தெய்வேந்திரன்,மோகனரூபன், வசுமதி, காலஞ்சென்ற தனேந்திரன், உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும் செல்லையா, காசிநாதன், சிவகொழுந்து ஆகியோரின் மைத்துனியும், வாணி,ரசானந்தன், கம்ஷா, சிவேதினி, பவானந்தன், சசிதரன் ஆகியோரின் அன்பு மாமியும் மற்றும் திவ்யா, சங்கீத், கவிதா - கரிசங்கர், காண்டீபன், அஜய், சர்மினி, சந்தோஷ், ஸதுர்ஷா , கிருஷ்ண ராஜ், சிந்து ராஜ், பிரதீப், சர்திகா, சர்தீப், ஆர்த்திகா, அஸ்வின் ஆகியோரின் பேர்த்தியும், அகிலனின் பூட்டியுமாவார் . இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

- Mobile : 0094779970413