மரண அறிவித்தல்கள்

சிவகடாட்சம் - சற்க்குணம்
பிறந்த இடம்
அம்பிகைநகர்
வாழ்ந்த இடம்
அம்பிகைநகர்

சிவகடாட்சம் - சற்க்குணம்
1962 -
2020
அம்பிகைநகர்
-
21 Aug, 1962 - 20 Jul, 2020 (58 age)
-
வாழ்ந்த இடங்கள் : அம்பிகைநகர்
-
பிறந்த இடம் : அம்பிகைநகர்
Tribute
0
people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை தெரிவிக்க
யாழ். அம்பிகைநகரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவகடாட்சம் - சற்க்குணம் அவர்கள் திங்கட்கிழமை 20-07-2020 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவகடாட்சம் அவர்களின் பாசமிகு மனைவியும், சிவமதி, சிவநேசன் (நேசன்), சிறிதா,பிரதீபன், பிரதீபா ஆகியோரின் பாசமிகு தாயாரும், பிரசாத்,மயூரன்,நானுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும், மனோன்மணி,அஞ்சனா,சிவகடசுந்தரம்,சிவராசா அவர்களின் மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Photos
No Photos