பிரசுரிப்பு

நினைவஞ்சலி
அமரர் லீலா புஸ்பராணி ஜேம்ஸ்
பிறப்பு 19 Nov, 1934
இறப்பு 06 Jun, 2018
அமரர் லீலா புஸ்பராணி ஜேம்ஸ்
பிறந்த இடம் யாழ். ஏழாலை
வாழ்ந்த இடம் கனடா, அவுஸ்திரேலியா
அமரர் லீலா புஸ்பராணி ஜேம்ஸ்
அமரர் லீலா புஸ்பராணி ஜேம்ஸ் 1934 - 2018 கனடா, அவுஸ்திரேலியா
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை தெரிவிக்க

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. எங்கள் இதயங்களில் என்றும் நீங்காமல் குடியிருக்கும் அன்னையே! நீங்கள் எங்களுக்கு செய்த நன்மைகள் எண்ணி முடியாதவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை... உங்கள் நினைவுகள் எத்தனை வருடங்கள் சென்றாலும் எம் இதயத்தில் இருந்து அகலாது இனிய தாயாக இல்லறத்தில் வாழ்ந்தீர்கள் அம்மா! ஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய் பிரகாசித்தீர்கள் அம்மா! ஆண்டு பத்து சென்றாலும் ஆறவில்லை மனது ஆண்டுகள் பல சென்றாலும் ஆறாது ஆறாது நினைவுகள்! உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Photos

No Photos

Videos