மரண அறிவித்தல்கள்
6782 Views Contact Us
சிவகடாட்சம் - சற்க்குணம்
சிவகடாட்சம் - சற்க்குணம் பிறப்பு : 21 Aug, 1962 - இறப்பு : 20 Jul, 2020 (வயது 58)
பிறந்த இடம் அம்பிகைநகர்
வாழ்ந்த இடம்
அம்பிகைநகர் France
சிவகடாட்சம் - சற்க்குணம்
சிவகடாட்சம் - சற்க்குணம் 1962 - 2020 அம்பிகைநகர் France
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை தெரிவிக்க
மரண அறிவித்தல் யாழ். அம்பிகைநகரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவகடாட்சம் - சற்க்குணம் அவர்கள் திங்கட்கிழமை 20-07-2020 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவகடாட்சம் அவர்களின் பாசமிகு மனைவியும், சிவமதி, சிவநேசன் (நேசன்), சிறிதா,பிரதீபன், பிரதீபா ஆகியோரின் பாசமிகு தாயாரும், பிரசாத்,மயூரன்,நானுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும், மனோன்மணி,அஞ்சனா,சிவகடசுந்தரம்,சிவராசா அவர்களின் மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Photos

No Photos