மரண அறிவித்தல்கள்
6782 Views Contact Us
திரு அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம
திரு அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம பிறப்பு : 13 Oct, 1940 - இறப்பு : 11 Oct, 2019 (வயது 79)
பிறந்த இடம் கனடா
வாழ்ந்த இடம்
இருபாலை France
திரு அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம
திரு அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம 1940 - 2019 கனடா France
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை தெரிவிக்க
மரண அறிவித்தல் யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம் அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும், வசந்தி(ஜேர்மனி), ஜெயந்தி(கனடா), சிவரஞ்சன்(கனடா), சுகந்தி(கனடா), ஆனந்தி(கனடா), சாந்தி(கனடா), சிவராஜன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் யோகேஸ்வரி(கனடா), இராயேஸ்வரி(லண்டன்), லட்சுமிசோதி(இலங்கை), ஜெகதீஸ்வரி(இலங்கை), சந்திரசேகரம்(கனடா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம் மற்றும் சிவசோதிலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, தாமோதரம்பிள்ளை, குமாரவேலு, காசிநாதன் மற்றும் கனகாம்பிகை, முருகேசு, விஜயலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சக்திவேல்(ஜேர்மனி), அசோக்குமார்(கனடா), சுகர்ணலதா(கனடா), பாலசுப்பிரமணியம்(கனடா), குணாளன்(கனடா), சர்வேஸ்வரன்(கனடா), ரபினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற டிலோசன் மற்றும் நிசாந்தன், அஜனி, டிலக்சன், நிருத்தனன், நிவேதா, சுஜான், நவீன், ரபின், அஜோனா, சிரோமி, சர்வி, சரூபி, சகான், மாதங்கி, ரூபன், ராகவி ஆகியோரின் அன்புப் பாட்டனும், ராவணன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos